அடிமைகள் விலங்கை உடைத்திட எ ழுவோம்


18 பிப்ரவரி, 2013

பெண்ணை மதிப்பதற்கு
பெரியதொரு எடுத்துக்காட்டு
ராவணன்.


இருப்பை
உணர்ந்துவிட்டால்
இமையம் கூட
கடுதான்.



இதயம்
புகுந்துவிட்டால்
இரும்புக்கூட்
கரும்புதான்.



அணைத்தால்
அடங்கும்
வெருப்பும்
நெருப்பும்