அடிமைகள் விலங்கை உடைத்திட எ ழுவோம்


28 மார்ச், 2009

தொலைக்காட்சி மாயை

தொலைந்துப்போன
நம் தொன்மை வரலாற்றை
மீட்டெடுத்திட
தொலைக்காட்சிகளின்
சூழ்ச்சி வலைகளை
அறுத்தெறிந்திடு

சாதிச்சாம்பல்

மனம்
தீக்குச்சி
பற்றவைத்தால்
பற்றிக்கொள்ளும்
எரியும் நெருப்பை
பக்குவப்படுத்தினால்
பொங்கும் கனல்
பொசுங்கும் சாதியம்
சுழலும் காற்றில்
பறக்கும் சாம்பலால்
பரவும் சமத்துவம்