அடிமைகள் விலங்கை உடைத்திட எ ழுவோம்
தொலைந்துப்போன நம் தொன்மை வரலாற்றை மீட்டெடுத்திட தொலைக்காட்சிகளின் சூழ்ச்சி வலைகளை அறுத்தெறிந்திடு
மனம் தீக்குச்சி பற்றவைத்தால் பற்றிக்கொள்ளும் எரியும் நெருப்பை பக்குவப்படுத்தினால் பொங்கும் கனல் பொசுங்கும் சாதியம் சுழலும் காற்றில் பறக்கும் சாம்பலால் பரவும் சமத்துவம்