அடிமைகள் விலங்கை உடைத்திட எ ழுவோம்


8 டிசம்பர், 2008

மாற்றம்

பாலையாகஇருந்த
மணல் பிரதேமெல்லாம்
சோலையாகிவிட்டது
சோலையாக
இருக்கவேண்டிய
மனப்பிரதேசம்தான்
இன்று
பாலையாகிவிட்டது

கானல் நீர்

பொருள்தேடி வெகுதூரம்
ஆண்வர்க்கம் - அங்கு
பொருள்வேண்டி காத்திருக்கும்
பெண்வர்க்கம் -இன்பப்
பொருள் பொதிந்த வாழ்வுதனை
தொலைத்துவிட்டு -இங்கு
பொருள் சேர்த்து வாழ்ந்திருக்கும்
மனிதவர்க்கம்

.

ஆண்டவர்க்கம் மீண்டெழச் செய்வோம்
அடிமை விலங்கை உடைத்திட எழுவோம்