அடிமைகள் விலங்கை உடைத்திட எ ழுவோம்


2 ஆகஸ்ட், 2014

வெறுமை.
--------------
உன்
வருகைக்காக
காத்திருந்து
காத்திருந்து
எனதிரு
இமைகளும்
சுமைகளானது.

கருத்துகள் இல்லை: