அடிமைகள் விலங்கை உடைத்திட எ ழுவோம்
28 மார்ச், 2009
சாதிச்சாம்பல்
மனம்
தீக்குச்சி
பற்றவைத்தால்
பற்றிக்கொள்ளும்
எரியும் நெருப்பை
பக்குவப்படுத்தினால்
பொங்கும் கனல்
பொசுங்கும் சாதியம்
சுழலும் காற்றில்
பறக்கும் சாம்பலால்
பரவும் சமத்துவம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக