அடிமைகள் விலங்கை உடைத்திட எ ழுவோம்
8 டிசம்பர், 2008
கானல் நீர்
பொருள்தேடி வெகுதூரம்
ஆண்வர்க்கம் - அங்கு
பொருள்வேண்டி காத்திருக்கும்
பெண்வர்க்கம் -இன்பப்
பொருள் பொதிந்த வாழ்வுதனை
தொலைத்துவிட்டு -இங்கு
பொருள் சேர்த்து வாழ்ந்திருக்கும்
மனிதவர்க்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக